அதிக விலை கொடுத்து `கம்மின்ஸை` தனதாக்கிக் கொண்டது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

Loading… 2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிக்கு வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் டுபாயில் இன்று நடைபெற்று வருகின்றது. குறித்த ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 இந்தியர்களும், 119 வெளிநாட்டு வீரர்களும் அடங்குகின்றனர். Loading… அந்தவகையில் தற்போது வரை ஏலம் எடுக்கப்பட்டவர்களில் அவுதிரேலியாவின் பாட் கம்மின்ஸ் (Patcummins) மிகவும் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அவரை இந்திய மதிப்பில் 20.50 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஏற்கனவே, … Continue reading அதிக விலை கொடுத்து `கம்மின்ஸை` தனதாக்கிக் கொண்டது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!